லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரக்கோலி பட்டர் மசாலா

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

Broccoli Butter Masala

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:58 pm IST

தேவையான பொருள்கள்:

பிரக்கோலி - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு

வெங்காயம், தக்காளி - தலா 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 5 தேக்கரண்டி

முந்திரி, பாதாம் - தலா 8.

செய்முறை:

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் முந்திரி, பாதாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் பட்டர் விட்டு அரைத்த விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, பிரக்கோலி சேர்த்து வதக்கி, தண்ணீர்விட்டு வேக விட்டு இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.