தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கானா பால்ஸ்

மக்கானாவை நெய்யில் பொரிக்கவும். உளுந்தம் பருப்பை மாவாக்கவும். பாலைக் காய்ச்சி முந்திரி சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து இறக்கவும்.

மக்கானா பால்ஸ்

Published On :5 ஜூலை 2026, 4:04 am IST

தேவையான பொருள்கள்:

மக்கானா -20

உளுந்தம் பருப்பு, வெல்லம் - தலா 4 கிண்ணம்

தேங்காய்ப்பால், பால் - தலா ஒரு கிண்ணம்

ஏலக்காய்த்தூள், முந்திரி விழுது - தலா ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

மக்கானாவை நெய்யில் பொரிக்கவும். உளுந்தம் பருப்பை மாவாக்கவும். பாலைக் காய்ச்சி முந்திரி சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து இறக்கவும்.

வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பால், தேங்காய்ப்பால், ஏலக்காய், வெல்லக்கரைசல் சேர்க்கவும். உளுந்து மாவில் மக்கானாவை தோய்த்து எண்ணெயில் பொரித்து பாலில் சேர்த்து கிண்ணத்தில் பரிமாறவும். வெளியில் சாஃப்ட் , உள்ளே மொறுமொறு மக்கானா பால்ஸ் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.