மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோதுமை இட்லி

கோதுமை மாவில் தேவையான உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஊற வைக்கவும்.

News image

கோதுமை இட்லி

Updated On :19 ஏப்ரல் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 1 கிலோ

பச்சை மிளகாய்- 10

தயிர்- 500 கிராம்

இஞ்சி - ஒரு துண்டு

பெருங்காயம்- சிறிதளவு

கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கோதுமை மாவில் தேவையான உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து மாவில் கொட்டி கிளறவும். மேலும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இட்லித் தட்டில் ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.