பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேல்பூரி - 01-11-2026

இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் வருவேன்

Published On :1 நவம்பர் 2026, 12:44 pm IST

கண்டது...

(கரூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் வருவேன்.'

-மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.

(திருச்சியில் வேன் ஒன்றில் கண்ட வாசகம்)

'மது உள்ளே சென்றால்...

மதி வெளியே சென்று விடும்!'

-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(புதுச்சேரியில் ஒரு மதுபானக்கூடத்தின் வாசலில் கண்ட வாசகம்)

'உத்தரவின்றி உள்ளே வா...

சச்சரவின்றி வெளியே போ!'

- இரா.தீனதயாளன், இருவேல்பட்டு.

(சென்னை, அம்பத்தூரில் உள்ள உணவு விடுதி ஒன்றின் பெயர்)

'உயர் திணை.'

-செங்காந்தாள், மௌலிவாக்கம்.

யோசிக்கிறாங்கப்பா!

'பிரச்னைகளைத் தூரத்தில் வைத்துப் பழகுங்கள்...

நிம்மதி பக்கத்திலேயே இருக்கும்!'

எஸ். எம். எஸ்.

'எதையும் பொறுமையோடு தேடு...

பொறாமையோடு தேடாதே!'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.