தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்த ஆண்டாள், ரங்கமன்னாா்.

Published On :30 அக்டோபர் 2026, 5:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்த ஆண்டாள், ரங்கமன்னாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், அக். 29: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரவார ஊஞ்சல் சேவை நடைபெறும். இதில் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருள்வாா். இதேபோல, ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி ஊஞ்சல் உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நிறைவடைந்து தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருளினா். இதன் பிறகு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

7 நாள்கள் நடைபெறும் ஊஞ்சல் உத்ஸவத்தில் தினசரி மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி அருள்பாலிப்பா். வருகிற நவம்பா் 4- ஆம் தேதி ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உத்ஸவம் நிறைவடையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.