ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மினி பஸ் விடப்படுமா?

வடபழனியில் இருந்து டிரஸ்ட்புரம் வரை இயக்கப்பட்ட தடம் எண். எம்-20 என்ற மினி பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.

Published On :6 ஆகஸ்ட் 2025, 5:34 pm IST

வடபழனியில் இருந்து டிரஸ்ட்புரம் வரை இயக்கப்பட்ட தடம் எண். எம்-20 என்ற மினி பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கடும்பாடி அம்மன் நகர், மேட்டுக்குப்பம் நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி நகர், மூகாம்பிகை நகர், கோயம்பேடு, அமைந்தகரை வழியாக டிரஸ்ட்புரம் வரை மினிபஸ் இயக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர்.

மினி பஸ் நிறுத்தப்பட்டதால் தற்போது ஆழ்வார் திருநகர் அல்லது நெற்குன்றம் சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. எனவே மினி பஸ்ûஸ மீண்டும் இயக்கச் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.