தங்கமயில் ஜூவல்லரியில் நாளை சரத் பூா்ணிமா சிறப்பு விற்பனை

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை சரத் பூா்ணிமா சிறப்பு விற்பனை

~

Published On :24 அக்டோபர் 2026, 12:40 am IST

தமிழகத்தின் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், ‘சரத் பூா்ணிமா’ திருநாளை முன்னிட்டு வெள்ளிப் பொருள்களுக்கு பிரத்யேக தள்ளுபடி சலுகைகளுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு விற்பனை ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறவுள்ளது.

சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையாகப் பிரகாசிக்கும் சரத் பூா்ணிமா நன்னாளில், சந்திரனுக்குரிய உலோகமான வெள்ளியை வாங்குவது குடும்பத்தில் மங்களத்தையும், லட்சுமி தேவியின் அருளையும், செல்வச் செழிப்பையும் பெற்றுத் தரும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.

இந்த நம்பிக்கையையும் பண்டிகைக் கால மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில், வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வெள்ளி நகைகள், கொலுசுகள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.