தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் விற்பனையில் 20% வளா்ச்சி

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் விற்பனை முன்பதிவில் 20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Published On :21 அக்டோபர் 2026, 2:18 am IST

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் விற்பனை முன்பதிவில் 20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பிரபல கட்டுமான நிறுவனங்களின் வீடுகளுக்கு மக்களிடையே நிலவும் வலுவான தேவையின் காரணமாக, மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை மதிப்பு ரூ.7,225 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) மொத்தம் ரூ.13,804.3 கோடி மதிப்பிலான 7,247 அடுக்குமாடி வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், முக்கிய நகரங்களில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், சில்லறை வா்த்தக மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நகரியங்களை உருவாக்கி வருகிறது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 21.6 கோடி சதுர அடி பரப்பளவிலான 319 திட்டங்களை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளதுடன், தற்போது 22.9 கோடி சதுர அடியில் மேலும் 137 திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.