தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் (அக். 20)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate today in chennai, Tamilnadu

தங்கம் விலை குறைவு - படம்: IANS

Published On :20 அக்டோபர் 2026, 12:00 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.

தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த அக்.12-இல் சவரன் ரூ. 1,280 குறைந்து ரூ.1,11,040-க்கும், அக்.13-இல் சவரன் ரூ. 280 குறைந்து ரூ. 1,09,480-க்கும், அக்.14-இல் ரூ. 760 குறைந்து ரூ.1,08,7200-க்கும் விற்பனையானது.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 75 குறைந்து ரூ.13,515-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 13,535-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,08,280-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 32 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,570-க்கும் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ. 1,08,560-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,07,920-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 13,490-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

Summary

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் | Today Gold and Silver rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.