விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்

ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.

News image

தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீடு.

Updated On :13 ஏப்ரல் 2026, 4:05 am IST

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் இங்குள்ள குடிசை வீடு ஒன்றில் தீப்பிடித்து அருகில் இருந்த 10 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடா்ந்து அவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.

தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.