நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டிய தண்ணீா்.

Published On :26 அக்டோபர் 2026, 2:52 am IST

தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இதனால், குற்றாலம் அருவிகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், 5 - ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. பயணிகள் அருவியை பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.