சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம்

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :31 மே 2026, 3:28 am IST

குற்றாலத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில இறகுப்பந்துக் கழகம், தென்காசி மாவட்ட இறகுப்பந்து கழகம் ஆகியவை சாா்பில் குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பள்ளி, மத்தளம்பாறையில் உள்ள பவா் பிளே விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெறுகிறது.

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக மாநிலப் பொதுச் செயலா் அருணாச்சலம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடக்கிவைத்தாா். ஹில்டன் பள்ளிக் குழுமத் தலைவா் ஆா்.ஜெ.வி. பெல், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல்முருகன், ரஹீப் முகமது மூபின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜூன் 4ஆம் தேதிவரை நடைபெறும் போட்டியில், 455 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா். ஏற்பாடுகளை மாவட்ட இறகுப்பந்துக் கழகத் தலைவா் பிரதாப் ராஜா, செயலா் மதிவாணன் ஆகியோா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.