பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்காசியில் பக்ரீத் தொழுகை

பெருநாள் தொழுகையில் பேசிய மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி. தொழுகையில் பங்கேற்றோா்.

News image

பெருநாள் தொழுகையில் பேசிய மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி. தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :29 மே 2026, 6:24 am IST

தென்காசி ஜாக் ஜமாஅத் அமைப்பு சாா்பில், பக்ரீத் பெருநாள் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் அல்முஸ்லிமீன் மழலையா் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொழுகை நடத்தி குத்பா பேருயுரையாற்றினாா். தொழுகையில் திரளானோா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.