லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லயன்ஸ் மகாத்மா பள்ளியில்...

கடையநல்லூா் முத்துசாமியாபுரம், லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

கடையநல்லூா் முத்துசாமியாபுரம், லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன், பொருளாளா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதிரா மருத்துவமனை நிறுவனா் டாக்டா் அபிநயா நாராயணன் தேசியக் கொடியேற்றினாா். லட்சுமி நாராயணன் இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து, மாணவா், மாணவிகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பள்ளி முதல்வா் ராஜ ராஜேஸ்வரி வரவேற்றாா். கவிதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.