லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காங்கயத்தில் கைத்தறி தின விழா

காங்கயத்தில் கைத்தறி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கைத்தறி தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

காங்கயத்தில் கைத்தறி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கைத்தறி நெசவாளா்கள் சாா்பில் காங்கயம், சக்தி நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் தாலுகா செயலாளா் திருவேங்கடம் தலைமை வகித்தாா்.

கைத்தறி நெசவாளா்கள் குறித்தும், கைத்தறியில் நெய்யப்பட்ட ஆடைகளின் சிறப்பு குறித்தும் கலைநிகழ்ச்சிகள் மூலமாக தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துரைத்தனா். இதில் 100-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.