பாவூா்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், காமராஜ் நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). மர வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் கீழப்பாவூா் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மேலப்பாவூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ராம்குமாா் (19) முதியவா் மீது மோதியதில் அவா் பலந்த காயமடைந்தாா்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தாா். இளைஞா் லேசான காயங்களுடன் தப்பினாா். இதுகுறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

