பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

flight

விமான சேவை - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 10:30 am IST

மோசமான வானிலை காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் திங்கள்கிழமை (நவ. 2) ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையிலிருந்து புறப்படவிருந்த 5 விமானங்களும் வரவிருந்த 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடா வரை இடையே இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Due to adverse weather conditions, 11 flight services in Chennai were cancelled on Monday (Nov. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.