இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

வெள்ளக்கோவில் அருகே கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக...

News image

விபத்துக்குள்ளான கார், லாரி - DNS

Updated On :13 மே 2026, 7:36 am IST

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளக்கோவிலில் இருந்து கரூ‌ர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி உள்ளது. திருப்பூர், கரூ‌ர் மாவ‌ட்ட‌ எல்லையான இந்த இடத்தில் காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. சாலையோரம் இந்த சோதனைச் சாவடி உள்ளது.

அதிகாலை நேரத்தில் போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்னர் காவல்துறை சோதனைச் சாவடி மீதும் மோதின.

இந்த விபத்தில் ஒரு காவலர், கார் பயணிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Car-Lorry Collision: 6 Dead, Including Police Constable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.