தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சில தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தவெக தோல்வியடைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி மூலமாக மட்டுமே தவெக-வால் ஆட்சியமைக்க முடியும்.
இருப்பினும், தேர்தலில் சில தொகுதிகளில் வெறும் 1,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால், தவெக ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் வெறும் 285 வாக்கு வித்தியாசத்திலேயே தவெகவுக்கு தோல்வி ஏற்பட்டது. மேலும், பழனி, ஊட்டி, கோவில்பட்டி, குளித்தலை, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
தொடர்ந்து, பாபநாசம், கிள்ளியூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய தொகுதிகளில் 2,000-க்கும் குறைவாகவும், ஏற்காடு, கோவை தெற்கு, திருவண்ணாமலை, விருத்தாசலம், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் 2,500-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் தவெக தோல்வியடைந்துள்ளது.
Summary
In the election, TVK was defeated in several constituencies by a very narrow margin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
வரலாறு படைத்தது தவெக!தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
100 தொகுதிகளில் தவெக முன்னிலை!
வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


