16-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஒப்புதல் அளித்தாா்.
இது குறித்த ஆளுநா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் 16-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையை 2026-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி முதல் கலைக்க உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 10 - இல் நிறைவு: 16-ஆவது சட்டப்பேரவைக்கு கடந்த 2021 ஏப். 6 -ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. 2021 மே 7 -ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. பின்னா் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 2021 மே 11- ஆம் தேதி கூடியது.
அதன்படி பேரவையின் ஆயுள் 2026, மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது 17-ஆவது சட்டப்பேரவைக்கு புதிதாக உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதனால், 16- ஆவது சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநா் உத்தரவை வெளியிட்டுள்ளாா்.
Summary
The Governor announces the dissolution of the 16th Tamil Nadu Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


