மதுரை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்றார். 21,562 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும், திமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்றார். 21,562 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப்போட்டியிட்ட திமுகவின் பூமிநாதன் (33879), பாஜகவின் ராம சீனிவாசன் (25727) வாக்குகளை மட்டுமே பெற்றனர்.
Summary
TN election 2026 TVK's Gopison wins in the Madurai South constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை கிழக்கு: தவெக வெற்றி

சோழவந்தான்: தவெக வெற்றி

மதுரை தெற்கு: தவெக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

