தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிக தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் விஜய்யின் வெற்றி குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நடிகையும் திமுக ஆதரவாளருமான ஜூலி விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
''எங்க ஜூலியை காணோம் என காணவில்லை போஸ்டர் ஒட்டுகிறார்கள். நான் எங்கும் செல்லவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். உங்கள் வெற்றிக்காக எனது வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது; நிரந்தர தோல்வியும் கிடையாது. இது நன்கு தெரிந்த கட்சி திமுக.
நாங்கள் வெற்றி பெற்று உட்கார்ந்ததை விட தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்ததுதான் அதிகம். இதற்கெல்லாம் திமுக துவண்டுவிடாது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியாது.
சண்டை செய்து பழகியவர்கள் நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம். களத்திற்கு இப்போதானே வந்திருக்கிறீர்கள். இனிதான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
In this context, actress and DMK supporter Julie has posted a video on her X page regarding Vijay's success.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனை

தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது: மு.க. ஸ்டாலின்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
வரலாறு படைத்தது தவெக!தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

