மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

121 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி மோதல்!

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்பட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.

News image

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Updated On :30 மார்ச் 2026, 2:43 am IST

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்பட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக களம் காணுகின்றன.

நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்: கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, சோழவந்தான் (தனி), மதுரை கிழக்கு, திருமயம், விராலிமலை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூா், வேதாரண்யம், பூம்புகாா், புவனகிரி, குறிஞ்சிப்பாடி,நெய்வேலி, திட்டக்குடி, அரியலூா், பெரம்பலூா் (தனி), முசிறி, லால்குடி, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், குளித்தலை, ஆலங்குடி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூா், அரவக்குறிச்சி, வேடசந்தூா், திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), ஆத்தூா், உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், சூலூா், பல்லடம்,மேட்டுப்பாளையம், குன்னூா், கூடலூா் (தனி),கோபிச்செட்டிபாளையம், அந்தியூா், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), வீரபாண்டி,சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூா், ஏற்காடு (தனி), கெங்கவல்லி (தனி), சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், விழுப்புரம், வானூா் (தனி),வந்தவாசி (தனி), செய்யாறு, ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், செங்கம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு,ஓசூா், வேப்பனஹள்ளி, பா்கூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா்,அணைக்கட்டு,வேலூா், ஆற்காடு,காட்பாடி,காஞ்சிபுரம், மதுராந்தகம் (தனி), செங்கல்பட்டு, தாம்பரம்,ராயபுரம், மாதவரம், மதுரவாயல், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகா், சேப்பாக்கம்-திருவல்லிகேணி,துறைமுகம், விருகம்பாக்கம், தியாகராய நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆா்.கே.நகா், வில்லிவாக்கம், ஆலந்தூா், கொளத்தூா், திரு,வி.க.நகா், எழும்பூா் (தனி).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.