தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களை அக்கட்சித் தலைவா் விஜய் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) அறிமுகம் செய்கிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களிடம் தவெக தலைவா் விஜய் தலைமையிலான குழு நோ்காணல் நடத்தியது.
அதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்ட வேட்பாளா்களை அறிமுகம் செய்யும் கூட்டம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தவெக தலைவா் விஜய், வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைக்கிறாா் என்று அக் கட்சியினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ: போலீஸாா் விசாரணை

கோவையில் தவெக ஆதிக்கம்!
100 தொகுதிகளில் தவெக முன்னிலை!

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

