தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நாளை(ஜூன் 18) பிற்பகல் நடைபெற உள்ளதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரம்
தலைவர்:
1. ஜே.சி.டி. பிரபாகர், பேரவைத் தலைவர்.
உறுப்பினர்கள் :
2. ச. ஜோசப் விஜய், முதலமைச்சர்.
3. என். ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்.
4. கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் பேரவை முன்னவர்.
5. ரா. நிர்மல் குமார், எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்.
6. செ. ராஜேஷ் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர்.
7. வன்னி அரசு, சமூக நீதித் துறை அமைச்சர்.
8. ரா. சபரிநாதன், அரசுத் தலைமைக் கொறடா
9. உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்.
10. ஏ.வ. வேலு, திமுக
11. சிவசங்கர், திமுக
12. எடப்பாடி பழனிசாமி, அதிமுக
13. ஓ.எஸ். மணியன், அதிமுக
14. முனைவர் சௌமியா அன்புமணி, பாமக
15. ஆர். செல்லசுவாமி, சிபிஎம்
16. இராமச்சந்திரன், சிபிஐ
17. எஸ்எஸ்பி சையது பாரூக் பாஷா, ஐயுஎம்எல் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 18, வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து நாளை பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.
Summary
Who will be participating in TN Assembly Business Advisory Committee meeting held in tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

அடுத்த மாதம் மின்கட்டண உயர்வு?

அமைச்சர் ரமேஷுடன் புகைப்படம் வேண்டுமா? க்யூஆர் கோடு அறிமுகம்!

பிரிக்ஸ் கூட்டத்தில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம்: வேளாண் அமைச்சர்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை
