அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
2026 தோ்தலில் கூட்டணிக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா எங்களை அழைத்தாா். அதன் அடிப்படையில் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்காமல் போனது. தற்போதும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான சூழல் தற்போது இல்லை. இந்தக் கடினமான காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம். தவெக, திராவிட கட்சிக்கு மாற்று என்று தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்வதைத்தான் செய்து வருகின்றனா். புதிய ஆட்சியாகத் தெரியவில்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
விஜய் ஒரு பேட்டி கொடுத்தால் எம்எல்ஏ பதவியை விட்டு விலகுகிறேன்! காமராஜ்

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

