கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களின் வாக்குகளை மக்களுடன் வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று வாக்களித்தார்.
தவெக தொண்டர்களும், விஜய்யின் ஆதரவாளர்களும் வாக்குப் பதிவு நாளான இன்று பின்பற்றும் வெள்ளை - பழுப்பு / காக்கி நிற உடையில் அண்ணாமலையும் வந்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தெரிவித்ததாவது:
”நான் காவல்துறையில் இருந்ததால் காக்கி நிற பேண்ட் போடுகிறேன். அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை அணிகிறேன்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், விஜய்யும் இந்த நிற உடையைதான் பின்பற்றுகிறார்கள்.
காவல்துறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எப்போது காக்கி என்னுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் 10-ல் 9 நாள்கள் காக்கி பேண்ட்தான் போட்டு வருகிறேன்.
இதற்கும் வேறெந்த குறியீட்டுக்கும் சம்பந்தமும் இல்லை. நான் எப்போது ஒரே பக்கம்தான் இருக்கிறேன். அது நியாயமான பக்கம்தான். எனது ஜனநாயகக் கடமையை சரியாக செய்துள்ளேன்” என்றார்.
Summary
Annamalai arrives to cast his vote—clad in a white shirt and khaki Pant!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மஞ்சள் சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் வாக்களித்தார்!

ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகை த்ரிஷா!
வாக்காளர்களுக்கு பேருந்து பற்றாக்குறை, தங்கக் காசு விநியோகம்... அண்ணாமலை குற்றச்சாட்டு!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


