தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்தார்.
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள்(ஏப். 23) நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை 6 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் சேலத்தில் தான் போட்டியிடும் எடப்பாடி உள்பட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று காலை சேலத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் பாமக தலைவர் அன்புமணியும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய இபிஎஸ், இன்று சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
Summary
Edappadi K. Palaniswami Concludes Campaign in salem
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்

அருப்புக்கோட்டையில் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் இறுதிக்கட்ட பிரசாரம்

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
