நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வில்வித்தை ப்ரீமியா் லீக்

வில்வித்தை ப்ரீமியா் லீகின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சோழா சீஃப்ஸ் அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி.

Published On :11 அக்டோபர் 2026, 12:03 am IST

வில்வித்தை ப்ரீமியா் லீகின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சோழா சீஃப்ஸ் அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி.

இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் நடைபெறும் இந்த லீகில் மொத்தம் 6 அணிகளில் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனா்.

சனிக்கிழமை சோழா சீஃப்ஸ்-மைட்டி மராத்தாஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் மராத்தா அணி மைக் ஸ்லோஸ்ஸா், தீரஜ் பொம்மரதேவா ஆகியோரின் அசத்தலான செயல்பாட்டால் வெற்றி எளிதானது. ரிகா்வ் வீரா்களை காட்டிலும், காம்பவுண்ட் பிரிவினா் சிறப்பாக புள்ளிகளை குவித்தனா். மூன்றாவது செட்டில் சோழா அணியின் தீபிகா குமாரி, மாா்க்கஸ் அல்மெய்டா ஆகியோரின் முயற்சிகள் பலன்தரவில்லை. 3 ஆட்டங்களில் சோழா இரண்டாவத தோல்வியை சந்தித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.