சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் சாம்பியன் போட்டியில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றுள்ளது.
மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் வாலிபால் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3-1 என்ற செட் கணக்கில் கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.
சங்க நிா்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ. தினகா், ஏ.பழனியப்பன்,ஸ்ரீகேசவன், பி. சுந்தரம், பாக்கியராஜ் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி, டிஜி வைஷ்ணவா கல்லூரி வெற்றி

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி!

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

