பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியுற்ற கிளப் உலகக் கோப்பையை வென்ற செல்ஸி அணி சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருக்கிறது.
முக்கியமான ஆட்டத்தில் பிரைடன் அணியுடன் மோதிய செல்ஸி அணி 0-3 என தோல்வியுற்றுள்ளது. இதனால், சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் செல்ஸி அணி தனது முக்கியமான ஆட்டத்தில் பிரைடன் அணியுடன் 0-3 என தோல்வியுற்றுள்ளது. இதனால், புள்ளிப் பட்டியலில் செல்ஸி 7ஆவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.
பிரீமியர் லீக்கில் முதல் 5 இடங்கள் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். 6ஆவது இடம் பிடிக்கும் அணி ஐரோப்பிய லீக் சுற்றுக்கும் 7ஆவது இடம் பிடிக்கும் ஐரோப்பிய கான்ஃபரன்ஸ் லீக் சுற்றுக்கும் தகுதி பெறவிருக்கின்றன.
செல்ஸி அணி கடந்தாண்டு கிளப் உலகக் கோப்பையை வென்றது. இப்படியான அணி தற்போது சாம்பியன்ஸ் லீக்கில் தகுதிபெறக்கூட முடியாமல் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியுற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 70 புள்ளிகள்
2. மான்செஸ்டர் சிட்டி - 67 புள்ளிகள்
3. மான்செஸ்டர் யுனைடெட் - 58 புள்ளிகள்
4. ஆஸ்டன் வில்லா - 58 புள்ளிகள்
5. லிவர்பூல் - 55 புள்ளிகள்
6. பிரைடன் - 50 புள்ளிகள்
7. செல்ஸி - 48 புள்ளிகள்
Summary
Chelsea loses to Brighton as Champions League hopes hang by a thread
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

மூன்றாவது டிவிஷனுக்கு தள்ளப்பட்ட முன்னாள் சாம்பியன் லெஸ்டர் சிட்டி..! சோகத்தில் ரசிகர்கள்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்கு தேர்வான கோவென்ட்ரி சிட்டி!

உலக சாம்பியன் செல்ஸியை 2-8 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

