நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இந்திய ஒருநாள் அணியில் ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி..! அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைந்த ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி குறித்து...

Auqib Nabi

ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி - பிசிசிஐ

Published On :31 அக்டோபர் 2026, 2:54 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைந்த ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆகிப் நபி தொடக்கத்தில் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே விளையாட இருந்தார். தற்போது, முதல் 3 போட்டிகளிலும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றன.

டி20 போட்டிகளில் இந்தியா 3-1 என வென்றுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நவ. 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் அனைத்திலும் ஆகிப் நபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் [கேப்டன்], ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி (முதல் ஒடிஐ) ஆகிப் நபி.

4, 5ஆவது போட்டிக்கான இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், நமன் திர், ஆக்கிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ்.

Summary

Squad Update: Auqib Nabi added to squad for first three ODIs against New Zealand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.