பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹைதராபாத் அணியை வெளியேற்றி ராஜஸ்தான் வீறுநடை..!

ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது

News image

ராஜஸ்தான் அபார வெற்றி - PTI

Updated On :27 மே 2026, 11:51 pm IST

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியடைந்ததால் நடப்பு சீசனிலிருந்து வெளியேறியது.

நியூ சண்டீகரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் புதன்கிழமை(மே 27) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.

அடுத்து, இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய முக்கியமான ஆட்டத்தில், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து, ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை வெள்ளிக்கிழமை(மே 29) நியூ சண்டீகரில் நடைபெற உள்ள இறுதி ஆட்டத்துக்கு முந்தைய முக்கியமான ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

Summary

Rajasthan Royals won by 47 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.