கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாராவுக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image

ரிச்சர்ட் கிளீசன் - படம் | ஆர்சிபி (எக்ஸ்)

Updated On :15 மே 2026, 8:40 pm IST

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாராவுக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா விலகினார். இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் கிளீசன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2025 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

Summary

Royal Challengers Bangalore has added a replacement player for fast bowler Nuwan Thushara, who has withdrawn from the IPL tournament due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.