பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நடுவரை ஆபாசமாகத் திட்டிய மும்பை பயிற்சியாளருக்கு 15% அபராதம்!

மும்பை அணியின் பயிற்சியாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

News image

கைரன் பொல்லார்டு - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்.

Updated On :15 மே 2026, 12:09 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டு நான்காம் நடுவரை ஆபசமாகத் திட்டியதற்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபாரதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுக்க, மும்பை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரில் கைரன் பொல்லார்டு நான்காவது நடுவரை நோக்கி ஆபாசமாகத் திட்டினார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காரணத்தினால் ஐபிஎல் விதிமுறைகள் 2.3ன் படி லெவல் 1 குற்றத்தினால 15 சதவிகிதம் அபராதமும் 1 தகுதியிழப்புப் புள்ளியும் வழங்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நடுவர் பங்கஜ் தர்மாணி விதித்த இந்த அபராதத்தை பொல்லார்டு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக பொல்லார்டு விளையாடும்போதும் பலமுறை அபராதம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Pollard fined for using abusive language for fourth umpire .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.