லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம். - படம் - ஏபி

Published On :2 ஜூலை 2026, 5:37 am IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, அப்படியே இந்தப் போட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் } பேட்டர் யஸ்திகா பாட்டியாவுக்கு பதிலாக, ஜி. கமலினி சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023-இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் சாம்பியனான இந்தியா, இந்த முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது, நடப்பாண்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் அய்சி நகோயா நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.