லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வரப்பெற்றோம் (13-07-2026)

திருமண களஞ்சியம் - முல்லை முத்தையா;

Published On :13 ஜூலை 2026, 5:59 pm IST

திருமண களஞ்சியம் - முல்லை முத்தையா; பக். 200; ரூ. 200; அபிநயா பிரசுரம், சென்னை-600 017, ✆ 97910 71218.

திருவருட்பாத் திரட்டு -சே. ஜெயசெல்வன்; பக். 112; ரூ. 55; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 044-26507131.

ஆறுபடையோனும் ஆட்கொண்ட சித்தர்களும்-கவிக்குயில் செ. அனுராதா; பக்.180; ரூ. 200; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625 020, ✆ 90803 30200.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் 40-ஆம் ஆண்டு திருவள்ளுவர் மலர்-முனைவர் சேயோன்; பக். 460; ரூ. 500; மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை-600 015, ✆ 76049 83725.

காலம் கடந்து நிற்கும் கவிஞர்கள்-சா. தனராஜ்; பக். 92; ரூ.120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.

தமிழகத்தில் சமூகநீதிப் போராளிகள்- செ.சசிகலா தேவி; பக். 192; ரூ. 180; சுரா பதிப்பகம், சென்னை-600 040, ✆ 044-4862 9977.

தெரிந்த பிராண்டுகளின் தெரியாத கதைகள்-சுப. மீனாட்சி சுந்தரம்; பக். 140; ரூ. 150; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-600 014, ✆ 044-4340 8000.

மாயச் சொப்பனங்கள் (கவிதைத் தொகுப்பு)-நெல்லை கிருஷ்ணன்; பக். 120; ரூ. 150; இராஜ மரகதம் வெளியீடு, வெள்ளங்குளி-627 426, ✆ 94442 99224.

தன்னம்பிக்கையும் சுயமுன்னேற்றமும்-முனைவர் சி.வேல்முருகன், முனைவர் சி.இலட்சுமணன்; பக். 116; ரூ. 130; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044- 2372 6882.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.