லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வரப்பெற்றோம் (27-07-2026)

சிவஞான போதச் செம்பொருள்-ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை;

Published On :27 ஜூலை 2026, 3:25 pm IST

சிவஞான போதச் செம்பொருள்-ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை; பக். 64; ரூ.45; கங்காராணி பதிப்பகம், சென்னை-600 074. ✆9884057267.

அசோகன்-கி.மா.பக்தவத்சலன்; பக். 120; ரூ.120; அருணோதயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 014. ✆ 72008 36063.

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை-அழகிய பாண்டியன்; பக். 176; ரூ. 80; குமரன் பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044- 2435 3742.

ஜோசஃப் விஜய் எனும் நான் (நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரை)-ஜி.எஸ்.சிவகுமார்; பக். 184; ரூ. 230; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127. ✆ 81480 66645.

பேச்சியம்மன் வரலாறும் வழிபாட்டு முறைகளும்-கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிட்; பக். 32; ரூ. 50; சென்னை-600 122. ✆ 080-6979 8989.

வள்ளுவராதல் எளிதில்லை-முனைவர் மு. அருணாசலம்; பக். 192; ரூ. 200; இராசகுணா பதிப்பகம், திருச்சி-620 009. ✆ 94440 23182.

மரபுத் தமிழ்மாலை-அரங்க. கிரிதரன்; பக். 144; ரூ.150; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625 020.✆ 90803 30200.

நீ தான் நேசம்-ஜானு முருகன்; பக். 274; ரூ.270; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ். சென்னை- 600 017. ✆ 044-24331510.

கீபோர்டில் இசை அமைப்பது எப்படி? (நவீன கணித முறைப்படி)-கே. ரவிச்சந்திரன், பக். 144; ரூ. 150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017.✆ 044- 2434 2926.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.