மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்! எப்படி செய்வது?

உடல் எடையைக் குறைக்கும் வெஜிடபிள் சாலட் ...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :14 மார்ச் 2026, 11:49 am IST

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சம அளவில் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரண்டும் சேர்த்து செய்யும்போது உடல் எடை படிப்படியாகக் குறையும். அந்த வகையில் ஊட்டச்சத்து நிறைந்த கலோரி குறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். காலை அல்லது இரவுக்கு சாலட் மிகச்சிறந்த உணவாக இருக்கும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு ஊட்டச்சத்துமிக்க வெஜிடபிள் சாலட்டில் என்னென்ன இருக்க வேண்டும்?

சிறிதளவு வெங்காயம் மற்றும் தக்காளி, துருவிய கேரட் 1, வெள்ளரிக்காய் 1 - சிறிதாக நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள்.

இத்துடன் பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்ற ஏதேனும் ஒரு பயறு வகைகளை அவித்து சேர்த்துக்கொள்ளலாம்.

இறுதியாக தேவைப்படின் தயிர் சிறிதளவு சேர்த்து கலந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுங்கள்.

இதேபோன்று உங்களுக்கு பிடித்த பழங்களை பொடியாக நறுக்கி சாலட்போல செய்து சாப்பிடலாம்.

இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும், ஊட்டச்சத்து மிகுந்தது, கலோரி குறைவானது என்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

Summary

vegetable salad for weight loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.