சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஏசி வாங்கும்போது எரிசக்தி பயன்பாட்டை கவனிக்காவிட்டால்?

ஏசி வாங்கும்போது எரிசக்தி பயன்பாட்டைப் பார்க்க வேண்டுமா?

News image

கடைகளில்.. கோப்புப்படம் - file photo

Updated On :27 மே 2026, 6:31 pm IST

ஏசி வாங்கும்போது அதன் எரிசக்தி பயன்பாடு குறித்த விவரங்களை கவனிக்காவிட்டால் ஒன்றும் நட்டமில்லை.

ஒவ்வொரு குளிர்சாதனப் பெட்டியிலும் அது எந்த அளவுக்கு எரிசக்தியைப் பயன்படுத்தும் என்று அச்சிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதற்கும், உண்மையில் வீடுகளில் பொருத்தப்படும் ஏசிகளின் எரிசக்திப் பயன்பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், அது உண்மைக்குப் புறம்பான தகவல் இல்லை. அந்த ஏசியை சோதனைக் கூடத்தில் வைத்து சோதிக்கும்போது காட்டப்பட்ட அளவுதான். ஆனால், உண்மையில் வீடுகள் சோதனைக் கூடம் போல இருப்பதில்லையே.

எரிசக்தி பயன்பாட்டுக் கணக்கீடு மாறுவதற்கான காரணங்கள்

வெளியில் வெய்யிலின் அளவு மாறிக் கொண்டேயிருக்கும்.

நாள் முழுக்க அறைகள் வெப்பத்தை உள்வாங்கியும், வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும்.

மின் விசிறிகள் போடும்போது, அணைக்கப்பட்டிருக்கும்போதும் வேறுபாடு ஏற்படும்.

அறையின் கதவுகளை அவ்வப்போது திறந்து திறந்து மூடுவதால்.

வெளியிலிருந்து வெப்பம் நேரடியாக அறைக்குள் வருவதற்கான வாய்ப்பு, அறைக்குள் இருக்கும் வெப்பத்தை உருவாக்கும் பொருள்களின் எண்ணிக்கை, அளவுக்கு ஏற்ப மாறுபடும்.

உண்மையில், சோதனைக் கூடங்களில் ஏசியைப் பயன்படுத்துவது போல வீடுகளில் பயன்படுத்துவது மிகக் குறைவானவர்களே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.