காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞா் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் முன்னாள் முதல்வர் அறிஞா் அண்ணாவின் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து அங்கு உள்ள பாா்வையாளா்கள் வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.
அமைச்சருடன் காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையா் வினோத், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராமச்சந்திர பிரபு ஆகியோரும் உடன் இருந்தனா்.
Summary
Regarding Minister K. Thennarasu garlanding and paying homage to the statue of 'Arignar' Anna at the Arignar Anna Memorial House...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள்! களையெடுக்க அண்ணா பல்கலை. புதிய முயற்சி

முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

காட்டரம்பாக்கம் ஊராட்சி செயலகம் திறப்பு: அமைச்சா் தென்னரசு பங்கேற்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக அன்னதானம்: அமைச்சா் கே.தென்னரசு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


