சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம் செய்க: தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் செய்யுறுமாறு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை குறித்து...

News image

ஐ.என்.டி.யு.சி கோரிக்கை - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 12:44 pm IST

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் செய்யுறுமாறு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி போக்குவரத்து பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி மாநில தலைவர் எம். பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கு பதில் புதிய தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தவும், அதேபோல் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக கடந்த அரசு இதுவரை அவர்களை நியமிக்கவில்லை. அவர்களையும் நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அதுதவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும் நிலையில் உள்ளது. ஆகவே உடனடியாக புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமித்து நமது அரசுக்கு எந்த கலங்கமும் இல்லாமல் வழிநடத்த தாங்கள் ஆவணம் செய்யுமாறும், தமிழக இளைஞர்களுக்கு நிலையான ஊதியத்துடன் வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Summary

The INTUC's request for the appointment of new drivers and conductors in the Tamil Nadu Transport Department...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.