நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சிரி... சிரி... | 01-11-2026

பெண் பார்க்கப் போனீங்களே... ஸ்வீட், காரம் வச்சாங்களா?

Published On :1 நவம்பர் 2026, 12:40 pm IST

'பெண் பார்க்கப் போனீங்களே... ஸ்வீட், காரம் வச்சாங்களா?'

'காரம் வச்சாங்க. 'ஸ்வீட் எங்கே?'ன்னு கேட்டா, 'காபியில சர்க்கரை போட்டிருக்கிறோம்'கிறாங்க!'

-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.



'உங்களைத் தேடி நிறையப்பேர் வர்றாங்களே... உங்க நண்பர்களா?'

'அட! கடன் கொடுத்தவங்கய்யா!'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.



'எந்த வேலையைக் கொடுத்தாலும் எங்க ஹெட் கிளார்க் பிரிச்சு மேய்ஞ்சிடுவார், சார்!'

'மாடு மாதிரி உழைப்பார்னு சொல்லுவீங்களே... அவரா சார்?'



'இதுல முப்பது மாத்திரை இருக்கு... வேளைக்கு ஒண்ணு வீதம் தினமும் மூணுவேளை சாப்பிட்டா பத்துநாள்ல சரியாப் போயிடும்...'

'மாத்திரைதானே டாக்டர்?'

-வி.ரேவதி, தஞ்சை.



'இந்த கிளீனிக்ல ஏன் ரெண்டு டாக்டர் இருக்காங்க?'

'செகண்ட் ஒப்பினியன் வேணும்னா இங்கேயே வாங்கிக்கலாம்னுதான்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'ஏண்டா பத்து நாளா பள்ளிக்கூடம் வரலை?'

'நீங்க தானே சார் குளிக்காம பள்ளிக்கூடம் வரக்கூடாதுன்னு சொன்னீங்க!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.