மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பள்ளிக்கூடம் போகலாமா?

ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:00 am IST

'ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?''

'அர்த்தம் இல்லாத கனவுகளா வருது... அதான்!''

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.



'ஒரு வாரமா ஆளையே காணோமே ... வெளியூர் போயிட்டீங்களா?''

'எங்கேயும் போகலை!''

'அப்புறம்?''

'பேரப் பிள்ளைகளின் புக்ஸூகளுக்கு அட்டை போடச் சொல்லிட்டாங்க... என்ன பண்றது?''



'ஒருவழியாக பசங்களை ஸ்கூலில் சேர்த்துட்டேன்.''

'அதுக்கு என்னென்ன வித்தீங்க?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.