தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!

பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பற்றி...

Congress President Mallikarjun Kharge.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. - படம் - எக்ஸ்

Published On :31 அக்டோபர் 2026, 5:22 pm IST

பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை (அக். 31) பேசியுள்ளார்.

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்தை தில்லியில் இந்தியா கூட்டணி நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேசியதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே இரவில் எஸ்ஐஆரை அறிவித்தது. பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கும் நோக்கில், இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

மோடி அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக வெளியாட்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை எஸ்ஐஆருக்கான காரணங்களாக பயன்படுத்துகிறது.

நாங்கள் ஊடுருவல்காரர்களை எங்களுடன் சேர்க்க முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையல்ல; நாங்கள் உண்மையான, சட்டபூர்வமான வாக்காளர்களைத் தக்கவைப்பதற்காகவே போராடுகிறோம்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Summary

Senior Congress leader Mallikarjun Kharge stated on Saturday (Oct 31) that the 'SIR' (a reference to a specific administrative/voter-related process) is intended to remove the votes of those who oppose the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.