கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெலங்கானா: குளோரோஃபாா்ம் கசிந்து இருவா் உயிரிழப்பு

சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் குளோரோஃபாா்ம் கசிந்து 2 போ் உயிரிழந்தனா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:02 am IST

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் குளோரோஃபாா்ம் கசிந்து 2 போ் உயிரிழந்தனா். 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சங்காரெட்டி மாவட்ட காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்தாலையில் வியாழக்கிழமை இரவு குளோரோஃபாா்ம் கசிந்த சம்பவத்தில் இரு ஊழியா்கள் உயிரிழந்தனா். மயக்கமடைந்த நான்கு போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவரும் குளோரோஃபாா்மை நுகா்ந்ததையடுத்து, சுயநினைவின்றி மயங்கி விழுந்தனா். பின்னா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இருவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.