
இந்தியா
இன்றைய செய்திகள்! நேரலை
இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள.. இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்!

பெட்ரோல் நிலையம் - ANI
ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'! அதிர்ச்சியில்...?
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'க்கு எதிர்க்கட்சியாக 'தேசிய ஒட்டுண்ணி முன்னணி' என்ற தளமும் தொடங்கப்பட்டிருப்பது வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறித்து...
வதைக்கும் வெய்யில்.. நாட்டில் அதிக வெப்பம் பதிவான பகுதி இதுதான்! 118 டிகிரி பதிவு
கோடைக்காலம் தொடங்கியது முதலே, மே 20ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து வெப்ப அலை வீசியிருக்கிறது.
5 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
கடந்த மே 15 முதல் 20 வரை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து 16 அமைச்சர்கள்!
மேற்கு வங்க மறுதேர்தல்: 1 மணி வரை 60% வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் நடைபெற்று வரும் மறுதேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி, 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் ஷாஜகான்!
பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 22) அமைச்சராகப் பதவியேற்கிறார்.
கர்நாடக முதல்வர் விரைவில் மாற்றம்? - “காலம் பதில் சொல்லும்!” -டி. கே. சிவகுமார்
நீட் மறு தேர்வு
நீட் கட்டணம் திருப்பி அளிக்கும் நடைமுறை
சாதிப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!
வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்பார் - திருமாவளவன் அறிவிப்பு...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'! அதிர்ச்சியில்...?

இன்றைய செய்திகள் - நேரலை!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு









