பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா - நெதர்லாந்து உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
குறைக்கடத்திகள், மாபெரும் நீர் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் திறமையாளர் இடப்பெயர்வு போன்ற துறைகளில் நமது கூட்டாண்மையின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தோம்.
மேலும், மேற்கு ஆசிய நிலவரம் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு, அப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Narendra Modi posted on the X platform on Monday regarding the talks he held with Netherlands Prime Minister Rob Jetten.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி: பாஜக

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

