விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதர்! யார் தெரியுமா?

சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதர் நியமிக்கப்பட்டது குறித்து...

News image

விக்ரம் கே துரைசாமி - X - Image

Updated On :19 மார்ச் 2026, 12:58 pm IST

சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதராக விக்ரம் கே. துரைசாமியை நியமித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மார்ச் 19) அறிவித்துள்ளது.

விக்ரம் கே. துரைசாமி தற்போது பிரிட்டனுக்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாகவும் பல நாடுகளின் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார்.

வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, விரைவில் சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதராக இவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கான தற்போதைய இந்தியத் தூதராக இருக்கும் பிரதீப் குமார் ராவத், 2022 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Ministry of External Affairs announced on Thursday (March 19) that India has appointed Vikram K. Doraiswami as its next Ambassador to China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.