உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி இன்று(ஏப். 29) வழிபாடு மேற்கொண்டார்.
உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் மேள, தாளத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் நடைபெற்ற யாக பூஜையிலும், விஸ்வநாதருக்கு அபிஷேகமும் செய்தார் பிரதமர் மோடி.
594 கிலோ மீட்டர் நீளமுள்ள கங்கா விலைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு திரிசூலம் மற்றும் உடுக்கை வழங்கப்பட்டது. கோயிலில் சிறுவர்களுடனும் பிரதமர் மோடி பேசி மகிழ்ந்தார்.

Summary
As the second phase of elections is underway in West Bengal, Prime Minister Modi offered prayers at the Kashi Vishwanath Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

விமான நிலையத்தில் காத்திருந்தாரா பிரதமர் மோடி? யாருக்காக??

வாரணாசியில் பிரதமர் மோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

